கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷால் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2003ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த திரைப்படம் சூர்யாவின் திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். அன்பு செல்வன் என்ற ஐபிஎஸ் அதிகாரியாக சூர்யா நடித்து கலக்கியிருப்பார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை […]
சூர்யாவின் காக்க காக்க படத்தின் கதையை முதலில் அஜித் மற்றும் விக்ரமுக்கு தான் கௌதம் மேனன் கூறியதாக தெரிவித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த திரைப்படம் சூர்யாவின் திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை குவித்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கௌதம் மேனன் காக்க காக்க […]