2015 ஆம் ஆண்டில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 70 வயது பெண் மற்றும் அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தற்பொழுது உத்திரப்பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்துவிட்டது. இதற்கான தண்டனை தொடர்ச்சியாக வழங்கப்படும் பட்சத்தில் இந்த குற்றங்கள் குறையும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் […]