அதில்காஜல் தனது ஆண் நண்பருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார். அந்த நிகழ்ச்சியில் காஜல் தனது ஆண் நண்பரின் தோளின் மீது ஏறி அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் முக்கிய நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் சமீப காலமாக காஜல் அகர்வால் நடிக்கவில்லை. இந்த வருடம் இவர் ஜெயம் […]