Tag: Kaithy movie

கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக்கில் இவர் தான் ஹீரோவா.?

கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக்கில் இந்த ஹீரோ நடிக்கிறாரா.? கைதி திரைப்படம் நடிகர் கார்த்தி நடப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாறும் வசூல் செய்த படமாகும்.இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் நடிகர் கார்த்தி, நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.பிரகாஷ்பாபு தயாரித்திருந்தார் இந்த படத்துக்கு சாம் சி.எஸ்.இசை அமைத்திருந்தார். சத்யன் சூர்யன் […]

Hindi remake 4 Min Read
Default Image