வருகின்ற 25ம் தேதி விஜய் நடிப்பில் ‘பிகில்’ படமும் கார்த்தி நடிப்பில் ‘கைதி’ படமும் வெளியாகிறது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் மாபெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், டிவிட்டரில் நேற்று கைதி படம் தயாரிப்பாளர் S.R. பிரபு அவர்கள் விஜய் ரசிகர்களை கடுமையை திட்டியவாறு ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கைதி படம் சார்பாக “நோ ஹீரோயின், நோ டூப், நோ சாங்ஸ், நோ ரொமான்ஸ்” என விளம்பரம் ஒன்று வெளியாகியது. இதை விஜய் […]