Tag: Kailash Choudhary

#BREAKING: மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரானா.!

மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கொரோனா என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கொரோனா பாசிடிவ் என்று அவர் இன்று ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். அவர் ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அறிகுறிகளைக் காட்டிய பின்னர் நேற்றிரவு செய்யப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, கொரோனா வைரஸிற்கான அறிக்கையில் பாசிடிவ் என்று சவுத்ரி ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு […]

coronavirus 3 Min Read
Default Image