இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது.சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கும் முயற்சி செய்யப்பட்டது . ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது . விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை அமெரிக்காவில் நாசா நிறுவனம் அனுப்பிய செயற்கைக்கோள் படங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.சண்முக சுப்பிரமணியன் என்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர் அனுப்பிய மெயில் மூலமாக லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்ட்டது.இந்நிலையில் இது […]
இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் அவரது குழுவினருக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 22-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை விக்ரம் லேண்டர் நெருங்கைகளில் துரதிஷ்டவசமாக லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.ஆனாலும் இஸ்ரோவின் இந்த முயற்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இஸ்ரோ தலைவர் சிவன் சந்தித்தார். இஸ்ரோ தலைவர் […]