அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை படம் டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியிடபடவுள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை தேவயானி நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஹீரா ராஜகோபால்,கரண், இந்து, பாண்டு, தலைவாசல் […]