காதலிக்கும் நண்பர்கள், உலக காதலர் தினமான இந்த நன்னாளில் தங்களது காதலை சிறப்பிக்கும் விதமாக செயலாற்ற வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் அன்பு – காதல் எனும் விஷயத்தை போற்றி கொண்டாடும் புனித தினம் இன்று. காதலிக்கும் இளசுகள் மட்டுமின்றி, இரு உள்ளங்களுக்கு இடையே காதல் உணர்வு கொண்டிருக்கும் தம்பதியர், வயது முதிர்ந்த தம்பதியர் என அனைவருமே தங்கள் அன்பை சிறப்பிக்க வேண்டிய முக்கிய தினம் இது. காதலின் நிலை – சரியான பரிசு இன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் […]