கடையம் அருகே பள்ளிவாசலை உண்டியலில் போட்டு உடைத்து விடுவாய் 3000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ககடையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் நுழைவு பகுதியில் உண்டியலை உடைத்து நேற்று முன்தினம் அதிகாலை 3 பேர் உண்டியலை பூட்டை உடைத்து அதிலிருந்து 3 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர் . இந்த நிலையில் இதுகுறித்து புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி எஸ்ஐ தமிழரசன் அவர்கள் வழக்கு பதிவு செய்தார் , மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை […]
நெல்லையில் சில நாட்களுக்கு முன்னர் சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரை அவர்களது தோட்ட வீட்டில் தனியாக இருந்தபோது, இரண்டு திருடர்கள் அரிவாளோடு தாக்கி திருட முயற்சித்தனர். அரிவாளோடு அவர்கள் இருந்தாலும் இந்த வயதான தம்பதியினர் கொஞ்சமும் அச்சமின்றி, அவர்களை அடித்து விரட்டினர். கையில் கிடைத்த பொருளை எடுத்து அவர்கள்மீது வீசி விரட்டினர். அரிவாளுடன் திருடர்கள் இருந்தாலும் அவர்களை கண்டு பயப்படாமல் விரட்டி அடித்த இந்த வீரத்தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர்களுக்கு வீரதீர செயல்கள் […]