தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சின்னத்திரை படப்பிடிப்பு 60 பேரை வைத்து நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு சமீபத்தில், சின்னத்திரை படப்பிடிப்பை 20 பேரை வைத்து நடத்தலாம் என அறிவித்திருந்த நிலையில், இதற்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் 20 […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே தூத்துக்குடியில் கொரோனா நோயை கண்டறியும் ஆய்வகத்தை அமைக்குமாறு கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், தூத்துக்குடியில் கொரோனா ஆய்வகம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.