நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.அதன்படி,தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,466 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.7,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மேலும்,தமிழகத்தை பொறுத்தவரை சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள […]
கோவில்பட்டியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடும் நிலையில், தற்போது அமமுக சார்பில் டிடிவி தினகரன் களமிறங்க உள்ளார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பாக டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் கோவிப்பட்டி தொகுதியில் போட்டியிடவுள்ளார். கோவில்பட்டியில் […]
ஜெயலலிதா நினைவிடத்தில் கை வைத்தால் கையை வெட்டுவோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியலியளித்துள்ளார். தூத்துக்குடி: கழுகுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் செ ராஜூ, ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவிற்கு அருகதையே கிடையாது. காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி ஆ ராசா பற்றி இந்த ஊருக்கே தெரியும். இப்படிப்பட்ட இழி நிலையில், ஏழரை கோடி மக்கள் இதயத்தில் இருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பற்றி பேசுவதற்கு அருகதை […]
மாஸ்டர் படத்தினை தயாரிப்பாளர்கள் ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தால் ,அதனை திரையரங்குகளில் வெளியிட கோரி தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தீபாவளி தினத்தன்று வெளியாகி இந்திய அளவில் சாதனை படைத்தது .இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் […]
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் தர தயார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.சமீபத்தில் மாஸ்டர் படத்தினை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக முதல் திரையரங்குகளில் தான் வெளியாகும் ,அதாவது பொங்கலுக்கு மாஸ்டர் படத்தினை தியேட்டரில் […]
முதல்வர் பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார்.அதன்படி தமிழகத்தில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.அதற்கு இயக்குனர் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வருக்கு நன்றியை தெரிவித்தள்ளார். அந்த பதிவில், திரையரங்குகளை திறக்கவும், படப்பிடிப்பை அதிக எண்ணிக்கையிலான நபர்களுடன் நடத்தவும் அனுமதியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி அவர்களுக்கும், அமைச்சர் திரு. கடம்பூர் […]
பண்டிகை காலத்தில் படம் வெளியாவதில் அரசு தடை இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக திரைப்படத் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். முன்னதாக, திரையரங்குகள் திறப்பது குறித்து பேசிய விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,சூழலை பொறுத்து தான் திரையரங்குகள் திறக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது முன்னணி நடிகர்களின் படத்தை பண்டிகை காலங்களில் வெளியிடுவதில் அரசு எப்போதும் […]
திரையரங்கு திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அமச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் திரையரங்குகள் எப்பொழுது திறக்கப்படும் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது, அப்போது அவர் கூறுகையில், முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனைகூட்டத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து விவாதித்தோம். இந்நிலையில், விரைவில் திரையரங்கு திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்து விஜய்சேதுபதி யோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும், மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டிய இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான “800” திரைப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர்கள் வெளியானது. இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் […]
தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு பற்றி அக்.20 அல்லது 21-ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும், திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு திரையரங்குகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்திலும் திரைப்படத்துறையினருக்கு தமிழக அரசு சில தளர்வுகளை கொடுத்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் திரையரங்குகளை வருகின்ற 15-ம் தேதி முதல் திறக்கலாம் என அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. […]
தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள கொரோனா பாதுகாப்பு உடை (PPE kit) அணிந்து விமானத்தில் சென்னைக்கு பறந்தார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், கடந்த மார்ச் மாதம் 23- ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று முதல் 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விமான மூலமாக […]
சென்னை கிரின்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்தித்தார். இன்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களின் பிறந்தநாளையொட்டி முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வாழ்த்துகளை பெற்றார் .
கயத்தாரில் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் தெரிவித்துள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து கனமழை காரணமாக ஒரு வாரம் முன் ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது நிலச்சரிவிலிருந்து மேலும் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதில், 22 பேர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கயத்தாரில் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் […]
தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது. கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்பு, திரையரங்களுக்கு தடை விதித்துள்ளது மக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏராளமான மக்கள் கூடிவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தமிழ்நாட்டில் தற்போது திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதிக்க கிடையாது என்று தகவல் . கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது. “சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள் அரங்கு […]
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தியவர் கொரோனாவை விட மோசமான விஷக்கிருமிகள் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கண்டனம் தெரிவித்தார். எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்திய செயலுக்கு அதிமுக பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நேற்று முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பழனிச்சாமி நேற்று தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். இந்தநிலையில், தமிழக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். […]
எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார். தற்போது அந்த சேனலில் […]
ரஜினி பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியது முடிந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். ரஜினி பெரியார் குறித்து கூறிய விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்று தெரிவித்துள்ளார். அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு எதிராக பல இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தியது.பாஜகவை தவிர்த்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த […]
பன்னாட்டு முழுவதும் பல இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. சட்ட திருத்தம் கொண்டு வரலாம் என்று கருத்துச் சொல்வது அனைவரின் உரிமை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மத்திய அரசானது கடந்த சில தினங்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. அந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அதிலும், வட மாநிலங்கள் அசாம்,மேற்குவங்கம் ,டெல்லி ,தமிழகம் ,கர்நாடகா என பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமாகி வருகிறது. […]
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.மேலும் உள்ளாட்சித் பதவிகள் ஏலம் விடப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி […]
உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் பாஜக தலைவர் இல்லாததால் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் . விடுதலைப் புலிகள் விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் போடுவது தெரிந்த விஷயம்தான். மக்கள் பிரதிநிதி என்ற முறையில் திருமாவளவன் முதலமைச்சரை சந்தித்தார்.எனினும் திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு […]