திரையரங்குகளில் முன்பு திரைப்படங்களின் தலைப்புக்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இனிமேல் திரைப்படத்தின் தலைப்புக்கு முன்பு திருக்குறள் ஒளிபரப்பு செய்யப்படும். கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற இன்றைய தேசிய பத்திரிக்கையாளர்கள் தினத்தை முன்னிட்டு செயலாளர்க கேக் வெட்டி கொண்டாடிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திரையரங்குகளில் திரைப்படம் திரையிடும் முன் திருக்குறள் ஆலோசனைகள் […]