Tag: Kadamaiyai Sei trailer

தனுஷ்கோடிக்கு உதவியாக களமிறங்கிய அப்துல் காலிக்.!

மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா  நடித்து முடித்துள்ள திரைப்படம் “கடைமயை செய்”. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். கணேஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை  தயாரித்துள்ளது.  இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த டிரைலரை சிலம்பரசன் வெளியிட்டுள்ளார். Happy to Release the trailer […]

Kadamaiyai Sei trailer 3 Min Read
Default Image