உங்கள் ராசியில், சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ருன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயருகிறார். இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும். சனி பகவான் கடந்த காலத்தில் உங்களது ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் நீங்கள் அதிகம் வலி மிகுந்த விடயங்களை உங்களது தொழில், மதிப்பு, மரியாதை, உறவுகள் மற்றும் பிற விசயங்களில் அனுபவித்து வந்திருப்பீர்கள். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்திருந்தால் அது உங்களது மன நலத்தையும் பெரிய அளவில் பாதித்திருந்திருக்கும்.ஆனால் […]