Tag: kadaka rasi

இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!!

இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு…!! அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….

astrology 2 Min Read
Default Image

இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!!

இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு…!! குடும்பச்சுமை கூடும் நாள். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் எதிர்பார்த்த சலுகைகளை வழங்குவர். வரவு திருப்தி தரும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….

astrology 1 Min Read
Default Image

இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!!

இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு…!! பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுப் பெறும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வரும் சூழ்நிலை உருவாகும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்

astrology 1 Min Read
Default Image