விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காதுவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், கடைசி விவசாயி ஆகிய படங்கள் டிசம்பரில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் என்ன அண்மையில் கூட நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு மாதத்தில் 3 படங்கள் ரிலீஸ் ஆகின. வாரம் வாரம் விஜய் சேதுபதி படங்கள் வந்துவிடும். குறைந்தபட்சம் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களாவது வந்துவிடும் என்ற அளவிற்க்கு […]