Tag: KADAIMADAI

“கொட்டிய மழையிலும் கருகிய கடைமடைபயிர்கள்”கண்டு 2 விவசாயிகள் தற்கொலை..!!!

பயிர்கள் கருகியதை கண்டு தாங்கமுடியாமல் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த வருடம் கர்நாடகா மாநிலத்தில் பெய்த பெருமழையால், காவிரியில் வழக்கத்தை விட இந்தாண்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஆனாலும் அந்நீரானது நாகை மாவட்டமான கடைமடையை எட்டாத சோகத்தில் கடைமடை விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர் . பயிர்கள் கருகிய நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், தலையாமழை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமமூர்த்தி. 49 வயதான இவர், அதே பகுதியில்,ஆறு ஏக்கர் குத்தகை நிலத்தில் நேரடி முறையில் நெல்விதைப்பு […]

farmer 5 Min Read
Default Image

4 முறை நிரம்பிய “மேட்டூர் கரைபுரண்டு ஓடாத கடைமடை…!” நிலையில் “பயிர் கருகவில்லை கடைமடையில்”அமைச்சர் பேச்சு…!!

டெல்டா மாவட்டங்களில் எந்த இடத்திலும் சம்பா பயிர்கள் கருகவில்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.ஆனால் காவிரியில் வெள்ளம் வந்தும் 4 முறை மேட்டூர் அணை நிரம்பியும் இதுவரை கடைமடை வரை தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில்கடைமடை பகுதியான நாகையில் போதுமான தண்ணீர் வந்து சேராததால், நேரடி நெல்விதைப்பு செய்த பயிர்கள் கருகி வருகின்றன. இந்நிலையில், முக்கொம்பு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி நாகையை அடுத்த சிக்கலில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாலை […]

#ADMK 5 Min Read
Default Image