சென்னை : சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா திரைப்படம் இந்த அளவுக்கு எதிர்மாறான விமர்சனங்களை பெரும் எனப் படக்குழுவே நினைத்துப் பார்த்திருக்காது. அந்த அளவுக்குப் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கிறது. திட்டமிட்டு சிலர் எதிர்மறையான விமர்சனங்களைப் பரப்பி வருகிறார்கள் மற்றபடி படம் நன்றாக இருக்கிறது என்பது தான் சூர்யா ரசிகர்களுடைய விமர்சனங்களாக இருந்து வருகிறது. ஒரு பக்கம் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் தம்பி கார்த்திக்கு ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர்கள் […]