எனது லட்சியம் நிறைவேறவில்லை! நடிகர் கமலஹாசனின் மகள் ஆதங்கம்!
நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது இளைய மகளான அக்சராஹாசன் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் ஹிந்தி படமான ஷமிதாப் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில், விவேகம் மற்றும் கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவுக்கு வந்து நான்கு வருடங்களில் 4 படங்களில் நடித்துள்ளீர்களா? என கேட்கிறார்கள். எனக்கு நிறைய கதைகள் வருகின்றனர். ஆனா;, […]