Tag: Kachipuram

விஜயின் பரந்தூர் பயணம் : மண்டபத்தில் குவிந்த கிராம மக்கள்! தடுத்து நிறுத்தப்பட்ட தவெக தொண்டர்கள்.

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நிலம் கையப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் பகுதி கிராம மக்கள் 910 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் […]

Kachipuram 6 Min Read
TVK Leader Vijay