தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணாராஜா சாகர அணைகள் வேககமாக நிரம்பி வருகிறது.கபினி அணை நிரம்பி உள்ள நிலையில் வினாடிக்கு 1,25000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. கபினி அணைக்கு அருகில் உள்ள தாரக மற்றும் நாகுல் தடுப்பணையில் இருந்து 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டு மொத்தமாக 1,50,000 கன அடி நீர் காவேரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இரண்டு […]