2023 சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கப்பட்டதால் எம்பிக்கள் மக்களிடையே பேசும்போது, தினை பற்றி பிரச்சாரம் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். டெல்லியில் இன்று நடைபெற்ற எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசுகையில், அடுத்த 2023ஆம் ஆண்டை ஐநா சர்வதேச தினை ஆண்டாக அறிவித்துள்ளது. அதனால், எம்பிக்கள் கூட்டத்தில் பேசும்போது, தினை பற்றி பிரச்சாரம் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். தினை பொருட்களை பிரச்சாரம் செய்தவன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள் என குறிப்பிட்டார். மேலும், கபடி […]
கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அல்லது அரசியல் தலைவர்களின் படங்களோ, சாதி ரீதியிலான அடையாளங்களோ இருக்கக்கூடாது மற்றும் சாதிய ரீதியிலான பாடல்கள் ஒளிபரப்பக்கூடாது எனவும் கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இதுபோன்று கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் […]
ரோஜா இளைஞர்களுடன் திடீரென்று களத்தில் இறங்கி கபடி விளையாடி உள்ளார். நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர். இந்நிலையில், நகரி பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைக்குமாறு ரோஜா சென்று இருந்தார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். இவர்களின் வரவேற்பில் உற்சாகமடைந்த ரோஜா இளைஞர்களுடன் திடீரென்று களத்தில் இறங்கி கபடி விளையாடி உள்ளார். ரோஜாவின் இந்த செயல் […]
உலகக்கோப்பையில் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது புரோ கபடி தொடரின் 7வது சீசன், ஐதராபாத்தில் இன்று (ஜூலை 20) தொடங்குகிறது. இன்று தொடங்கி அக்டோபர் 19 முடிகிறது. இந்த கபடி தொடர் 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்தாண்டு தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ் என 12 அணிகள் மோதுகிறது. மும்பை, பாட்னா, ஆமதாபாத், சென்னை, டெல்லி, பெங்களூரு, […]
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் கபடி பிரிவில், இந்திய அணி ஈரான் அணியோடு அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது.கபடி விளையாட்டில் முதன் முறையாக தங்க பதக்க வாய்ப்பை இழந்தது இருக்கிறதுஇந்தியா. 1990-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது கபடி அன்று முதல் இந்திய கபடி அணி தங்கப்பதக்கத்தை வென்று வந்துள்ளநிலையில்.இம்முறை 1 புள்ளி வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. தென் கொரியாவுடனான லீக் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா ஈரானை எதிர்கொண்டு விளையாடியது . முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் […]
ஹைதராபாத்: புரோ கபடி லீக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் வெற்றியோடு அடியெடுத்து வைத்துள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 35-29 என்ற கணக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் தோற்கடித்தது பாட்னா அணி. கேப்டனும், ரைடருமான பர்தீப் நர்வால் 15 ரைடிங் பாயிண்டுகளை பெற்றுக்கொடுத்து பாட்னா அணி வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். மற்ரொரு ரைடர் மவ்னோ கோயட், 8 புள்ளிகளை பெற்றுக்கொடுத்து அணிக்கு உதவினார். தெலுங்கு அணியை பொறுத்தளவில் ராகுல் சவுத்ரி 7 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். நிலேஷ் சலுன்கே […]