சீனாவை சேர்ந்த அழகிய நடிகை காவ் லியு அவர்கள் தான் மேலும் அழகாக நினைத்து மூக்கு அறுவை சிகிச்சை செய்ததில் மூக்கு மிகவும் அசிங்கமாக மாறியுள்ளது. பொதுவாக நடிகைகள் திரையுலகிற்கு வரும்போதே தாங்கள் அழகாக இருக்கிறோம் என்ற ஒரு நம்பிக்கையுடன் தான் வருவார்கள். ஆனால் திரையுலகில் நுழைந்த பிறகு தங்களை விட அழகான பல நடிகர்களை பார்த்து அவர்களது ஒவ்வொரு அவயவங்களையும் அறுவை சிகிச்சை மூலமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வார்கள். அதேபோல சீனாவை […]