போத படத்தில் விலைமாது கேரக்டரில் நடிக்க பல முன்னணி ஹீரோயின்களிடம் கால்ஷீட் கேட்டபோது, இதுபோல் நடித்தால் தங்கள் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்று பயந்து, இயக்குனரின் போனை யாரும் அட்டென்ட் செய்யவில்லையாம். இறுதியில் ‘காவிய தலைவன்’ சோடி நடிகை துணிச்சலுடன் நடிக்க முன்வந்தாராம். இப்போது அவரது கேரக்டருக்கான முக்கியத்துவத்தை அறிந்து, அதே படத்தில் நடிக்கும் புது ஹீரோயின் பெரும் பதற்றத்தில் இருக்கிறாராம். இப்படியே போனால் அப்டிலாம் படத்தில் நடிப்பாங்க போல,