நடிகை ஜோதிகா தற்போது மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக ‘காதல் – தி கோர்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது, கேரளாவின் எர்ணாகுளத்தில் நடைபெற்று வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஜோதிகாவை பார்ப்பதற்காக சூர்யா வந்துள்ளாராம். பிறகு படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் கழித்துவிட்டு மம்மூட்டியுடன் மனம் விட்டு சூர்யா […]