தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக வலம்வந்த த்ரிஷா, நயன்தாரா மற்றும் ஜோதிகா ஆகியோர் முன்னனி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தங்களை சிறந்த நடிகைகளாக நிலைநிறுத்தி கொண்டனர். இதில், ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சிறுது ஓய்வெடுத்து கொண்டார். தற்போது, ஜோதிகா 13 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்கிறார். மம்முட்டி மற்றும் நடிகை ஜோதிகா நடிப்பில் காதல் – தி கோர் என்ற திரைப்படம் நவம்பர் 23 ஆம் தேதி […]
நடிகை ஜோதிகா தமிழில் ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்துகொண்டிருந்த நிலையில், கடந்த 2006-ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார். குறிப்பாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில […]