Tag: KAAPPAAN TRAILER 2

இப்படத்தில் நான் ஹீரோ இல்லை! காப்பான் செய்தியாளர் சந்திப்பில் சூர்யா சுவாரஸ்ய தகவல்!

சூர்யா நடிப்பில் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஆர்யா, மோகன்லால், சயீஷா, சமுத்திரகனி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சூர்யா, இப்படத்தில் தான் ஹீரோ இல்லை, கதையை நகர்த்தி செல்லும் ஒரு கதாபத்திரம் மட்டுமே. கதை கதாபாத்திரங்களின் கோணத்தில் இருந்து வித்தியாசமாக பேசப்பட்டு இருக்கும். என கூறினார். இயக்குனர் கே.வி.ஆனந்த் பேசுகையில்,  இப்படம் […]

#Surya 2 Min Read
Default Image

ரசிகர்களை திருப்திபடுத்த மீண்டும் வெளியான காப்பான் பட புதிய ட்ரெய்லர்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து செப்டம்பர் 20இல் வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே, அயன், மாற்றான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றதால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்யா, மோகன்லால், சயீஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்பட டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது. அந்த டிரைலர் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. […]

#Arya 3 Min Read
Default Image