மக்களே இனி நீதி மய்யமாக மாற வேண்டும் என நடிகர் கமலஹாசன் ட்வீட். தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, இந்த மதுக்கடைகள் மீண்டும் மூடப்பட்டுள்ள நிலையில், இதனை மறுபடியும் திறப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான காமலஹாசன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், இதுகுறித்து ஒரு […]
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இன்னும் ஒரு வாரங்களில் நிறைவு பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவராலும் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட கவின், 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இவரது இந்த செயலை மற்ற போட்டியாளர்கள் தடுத்த போதிலும், அவர் கேட்கவில்லை. இந்நிலையில், உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் […]