உங்க வீட்ல முந்திரி இருக்கா? அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்க!

நாம்மில் சிறியவர்கள் முதல் பெரியாவர்காள் வரை அனைவருமே முந்திரியை வ்விரும்பி சாப்பிடுவதுண்டு. அதனை நாம் பல வகையான உணவுகளை செய்யவும் பயன்படுத்துகிறோம்.  தற்போது இந்த பதிவில், முந்திரியை பயன்படுத்தி காஜ் கத்லி என்ற வித்தியாசமான சுவையான சுவீட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  முழு முந்திரி – ஒரு கப்  நெய் – 2 டேபிஸ்பூன்  சர்க்கரை – ஒரு கப்  செய்முறை  முதலில் முந்திரியை சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். … Read more