Tag: Kaajal Pasupathi

நடுராத்திரியில் நண்பன் செய்த வேலை.. சாண்டி முன்னாள் மனைவிக்கு நேர்ந்த கொடுமை.!

தொகுப்பாளராக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை காஜல் பசுபதி. இவர் நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவியும் கூட. இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவகாரத்தும் பெற்றுக்கொண்டார்கள். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய நண்பர் ஆபாச வார்த்தை பேசி தன்னை காயப்படுத்தியதாக காஜல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய  காஜல் பசுபதி  ” எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். ஒரு நாள் எனக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் அவரிடம் […]

- 4 Min Read
Default Image