மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலுங்கானா என 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் முழுவதும் நடைபெற்று வருகிரியாது. ஏற்கனவே , சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தலும், மிசோராமில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரும் வெள்ளிக்கிழமை சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ளது. அடுத்து ராஜஸ்தான் , தெலுங்கானா தேர்தல்கள் நடைபெற உள்ளன . இந்த தேர்தலுக்கான பிரச்சார வேலைகளில் பிரதான கட்சிகள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி மிசோராம் […]