ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நீதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது திகார் சிறையில் உள்ளார். அவர் இன்று முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்நிலையில் சிபிஐ தனது அடுத்த கட்ட விசாரணைக்காக ப.சிதம்பரத்திடம் உதவியாளராக நீண்ட காலம் பணியாற்றிய கே.வி.பெருமாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் டெல்லியில் வசித்து வருகிறார். இவரிடம், கார்த்திக் சிதம்பரம் உடனான தொடர்பில் இருந்தாரா, இந்திராணி முகர்ஜி உடனான தொடர்பில் இருந்தாரா என […]