கே.டி.ராகவன் மீது காங்கிரஸ் எம்பி ஜோதி மணி டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் கொடுத்தார். பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. கே.டி. ராகவனுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் அறிவித்தார். இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட கே.டி. ராகவன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து […]
நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன் என பாஜக கே.டி.ராகவன் அறிவித்துள்ளார். தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கே.டி ராகவன் டுவிட்டரில் அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் கே.டி ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ ஒன்று வெளியான நிலையில் பாஜக பொறுப்பிலிருந்து கே.டி ராகவன் விலகி உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில், தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான்30 வருடமாக எந்த ஓரு […]