கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் கே.சுதகரின் மனைவிக்கும் மகளுக்கும் கொரோனா உறுதி. கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் கே.சுதகரின் மனைவிக்கும் மகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்தலில் உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது தந்தைக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என நேற்று தெரிவித்தார். இந்நிலையில் ட்விட்டரில் எங்கள் குடும்பத்தின் சோதனை முடிவுகள் வந்துவிட்டன. துரதிர்ஷ்டவசமாக எனது மனைவிக்கும் மகளுக்கும் கொரோனா உறுதியானது இந்நிலையில் வர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அமைச்சர் இன்று […]