முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடந்து வருகிறது. ரஜினியும், கமழும் எப்போது வேண்டுமானாலும் அரசியலில் குதித்து விடுவார்கள் போல அந்த நிலைமையில் தான் அவர்களின் நகர்வு போய்கொண்டிருக்கிறது. நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் அண்மையில் கூறுகையில், ‘அரசியலுக்கு வந்தவர்களின் செயல்பாடுகளை மக்கள் கவனித்து வருகின்றனர். நான் அரசியலுக்கு வருவதை சூழ்நிலை தான் முடிவு செய்யும். அதுகுறித்து விரைவில் அறிவிப்பேன். அதிமுக டிடிவி.தினகரன் அணியில் சேர்வதே எனது விருப்பம்.’ எனவும் தெரிவித்தார். source […]