இந்திய கடலோர காவல் பாதுகாப்பு படையின் இயக்குனராக இருந்த ராஜேந்திர சிங் அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவதை ஒட்டி அப்பதவிக்கு புதிய இயக்குனராக கே.நடராஜன் அவர்களை தேர்வு செய்து மத்திய அரசின் மோடி தலைமையிலான நியமனக்குழு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. தமிழகத்தின் கோவை மாவட்டதைச் சேர்ந்த கே.நடராஜன் அவர்கள் கடலோர காவல் படையில் இயக்குனராக இருக்கும் முதல் தமிழன் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு மண்டல கடலோர காவல் படையின் துணை தலைவராக இருந்து வந்த நடராஜன் அவர்கள் […]