டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளு இடையிலான டி20 தொடர் ஆனது ஞாயிறன்று நிறைவடைந்தை அடுத்து, டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. அதில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் பேட்டிங்குக்கான தரவரிசையில் 9வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதனால் ஒரு புள்ளிகள் இறங்கி விராட் கோலி 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சார்மா 662 புள்ளிகளுடன் 11வது இடத்தில் நீடிக்கிறார். கடந்த […]
இலங்கையை 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா ஆட்ட நாயகனாக நவ்தீப் சைனி மற்றும் தொடர் நாயகனாக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி புனேவில் நடைபெற்றது.இரு அணிகள் இடையிலான முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்ட காரணத்தால் அப்போட்டி கைவிடப்பட்டது.இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று. 1-0 என்ற புள்ளிக் […]
ஹிந்தி திரைப்பட உலகில் பிரபல நடிகை நிதி அகர்வால். இவர் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதற்கு ஏற்றாற்போல இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நிதி அகர்வாலிடம் கேட்டபோது மறுத்து , விளக்கமும் கொடுத்துள்ளார். கே.எல்.ராகுலை எனக்கு தெரியும் , இருவரும் நல்ல நண்பர்கள், உலக கோப்பைபோட்டியின் போது லண்டன் சென்று […]
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் ராகுல் காந்தி. தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் சேதமடைந்துள்ளது.குறிப்பாக வயநாடு மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று கேரளாவிற்கு சென்றார்.அங்கு தனது மக்களவை […]
பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து இந்த பிரச்சினை பூதாகரமாக்கியது பிசிசிஐயின் கிரிக்கெட் நிர்வாக குழு. இதனை தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இருவரும் மன்னிப்பும் கோரினார். […]
ஆஸ்திரேலியா சிட்னியின் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது.முதல் ஆட்டத்தில் இந்தியா 622 ரன்களை குவித்து உள்ளது.பின்னர் களமிரங்கிய ஆஸ்.,236/6 விக்கெட் இழப்பிற்கு ரன்களை எடுத்துள்ளது.இந்நிலையில் இந்த போட்டியின் போது நேர்மையாக நடந்து கொண்ட இந்திய வீரரான கே.எல்.ராகுலை கள நடுவர்ர் உள்பட அனைவரும் கைதட்டி வெகுவாக பாராட்டியுள்ளனர். எதற்கான இந்த பாராட்டு என்றால் ஆஸ்திரேலிய வீரர் மார்க்ஸ் ஹேரிஸ் பேட்டிங் செய்தார்.அப்போது ஜடேஜா பந்து வீச பந்து உயரத்தில் பறந்து வந்ததை கே.எல்.ராகுல் மடக்கி […]
இந்திய கிரிகெட் அணி தென்ஆபிரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடர், 6 ஒருநாள் தொடர், 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தென் ஆப்பிரிக்கா செல்வதற்கு ஒருநாள் முன்னதாக விளையாடும் போது காயம் அடைந்தார். இந்த காயம் இன்னும் சரியாகதகாரணத்தால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவானதால், தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும், கே.எல்.ராகுலும் களமிறங்க உள்ளனர். source : dinasuvadu.com