Tag: K. K. Shailaja

கேரளா அமைச்சரவையில் கே.கே சைலஜா இடமில்லை..?

தற்போதைய சுகாதார அமைச்சர் கே.கே சைலஜாவுக்கு புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான புதிய அமைச்சரவையில் பழைய அமைச்சர்கள் இடம்பெறவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. அதிலும் குறிப்பாக தற்போதைய சுகாதார அமைச்சர் கே.கே சைலஜாவும்  இடம்பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. பினராயி விஜயனைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களாக அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. உலகம் போற்றிய கேரளா சுகாதார அமைச்சராக இருந்த கே கே சைலஜா பினராயி […]

K. K. Shailaja 3 Min Read
Default Image

தமிழகத்தை சேர்ந்த இருவரின் ரத்த மாதிரி புனேவில் பரிசோதனை-கேரள அமைச்சர்

சீனாவில் இருந்து கேரளாவிற்கு திரும்பிய 72 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று கேரள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் […]

coronavirus 3 Min Read
Default Image