பிரபல ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில் குமாரின் மனைவியும், யோகா பயிற்சியாளருமான ரூஹியின் காலமான செய்தி திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல சினிமா பிரபலங்களுக்கு யோகா ஆசிரியராக பணியாற்றிய ரூஹி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இவருடைய மறைவுக்கு பிரபல நடிகையான சார்மி கவுர் மிகவும் வருத்தத்துடன் தனது இரங்கலை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது […]