கே.ஜி.எஃப் -2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெற்றியை கண்டது . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் அவர்களும் ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் […]
கன்னட சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் கே.ஜி.எஃப் இப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் பாலிவுட் முக்கிய நடிகர் நடிக்க உள்ளார். தென்னிந்திய சினிமா சமீப வருடங்களாக உலக சினிமா அளவிற்கு பிரமாண்டத்தையும், கதைகளங்களையும் உருவாக்கி வெற்றி அடைந்து வருகிறது. எந்திரன், பாகுபலி 1 & 2, 2.O என தொடங்கி கன்னட சினிமாவில் தற்போது கே.ஜி.எஃப் என பிரமாண்டமும், அதற்கேற்ற கதைகளமும் பார்ப்பவர்களை மிரள செய்கிறது. அப்படி சென்ற ஆண்டு வெளியாகி இந்திய சினிமா […]