Tag: K.Elambahavath

தூத்துக்குடி மாவட்ட கனமழை மீட்பு பணிகள்.., மாவட்ட ஆட்சியர் கொடுத்த அப்டேட்

தூத்துக்குடி : கடந்த வாரம் நெல்லை , தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தேங்கிய மழைநீரை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியேற்றி வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. பல இடங்களில் தேங்கியிருந்த […]

#Thoothukudi 8 Min Read
Thoothukudi Rains - MLA Geetha jeevan inspect the Rainwater relief works

கனமழை எதிரொலி: இன்று, நாளை திருச்செந்தூர் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆட்சித்தலைவர்!

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கன‌மழை காரணமாகவும் தாமிரபரணி ஆற்றில் மிக அதிகமாக வெள்ள நீர் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி, இன்று (14.12.2024) காலை 9 மணி நிலவரப்படி, தூத்துக்குடி, மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 61,314 கன அடியும், திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 54,474 கன அடியும், கோரம்பள்ளத்தில் இருந்து உப்பாற்று ஓடையில் சுமார் 11,900 கன அடி வெள்ள நீரும் […]

#Thiruchendur 4 Min Read
tuticorin collector

தூத்துக்குடி : பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக வழங்கப்படும்! ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி :  மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக 2024-25ம் நிதியாண்டில் “கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் மானியத்தில் வழங்குதல்” திட்டத்தின் கீழ் செயல்படுத்த மொத்தம் 105 எண்களுக்கு ரூ.7,000/- வீதம் ரூ.7.35 இலட்சம் மானியம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்புசெட்டுகளை இயக்கச் செல்லும் போது பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்க நேரிடுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் […]

K.Elambahavath 6 Min Read
Elambahavath

உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்! எச்சரிக்கை விடுத்த தூத்துக்குடி ஆட்சியர்!

தூத்துக்குடி : உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டியாகத்  தீபாவளி கருதப்படுகிறது. இந்த தீபாவளி திருநாளில், வெடி வெடிப்பதுடன், புத்தாடை, பலகாரங்கள் என அந்நாள் முழுவதுமே களைக்கட்டும் ஒரு விழாவாகவே தமிழகம் முழுவதுமே கொண்டாடப்பட்டுகிறது. அப்படி தீபாவளியில் முக்கிய பங்காகப் பார்க்கப்படுவது இனிப்புகளும், பலகாரங்களும் தான். அதிலும், பலர் இந்த இனிப்புகள், பலகாரங்கள் என அனைத்தையும் பிரபல பரிட்சியமான கடைகளில் வாங்குவார்கள். உணவில் கலப்படம், தரமற்ற உணவு என இப்படி ஒரு சில காரணங்களுக்காகச் […]

#Thoothukudi 4 Min Read
K.Elambahavath - Tuti District Collector