சென்னை : “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவானது வரும் டிசம்பர்-6ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் தவெக தலைவர் விஜய் இந்நூலை வெளியிட, முன்னாள் நிதிபதியான கே.சந்துரு பெற்றுக் கொள்வார். மேலும், அந்த விழாவில் அந்நூலை வெளியிட்ட பிறகு விஜய் சிறப்பு உரையாற்ற இருக்கிறார். முன்னதாக அம்பேத்கரின் கொள்கைகளை கடைபிடிக்கும் கட்சியாக திகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் இந்த புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து […]