லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் இந்தியாவில் 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், வீரமரணம் அடைந்த 20 இராணுவ வீரர்களில் தெலங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவும் ஒருவர். இதைத்தொடர்ந்து, கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி நிவாரணம் என்றும், ஒரு வீட்டு மனை மற்றும் அவரின் மனைவிக்கு குரூப்-1 பணி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். லடாக்கில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த தமிழக இராணுவ வீரர் பழனி […]
தெலுங்கானா அமைச்சரவைக் கூட்டம் : தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மார்ச் 14ம் தேதி இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சரின் ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் எடுக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . திரு கே.சந்திரசேகர் ராவ் இன்று சட்டமன்றத்தில் பேசும் பொழுது கொரோனா வைரஸ் குறித்து பேசினார். அப்பொழுது அவர் கூறும்பொழுது ,தெலுங்கானாவில் […]