சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி விதிகளின்படி 72 வயதுக்கு மேல் எந்த விதமான பொறுப்புகளிலும் இருக்க முடியாது என்பதால் தன்னை விடுவிக்குமாறு விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்திருந்தார். எனவே, அவர் தன்னுடைய பதவியில் இருந்து விலாகவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது, புதிய மாநிலச் செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, தமிழ்நாட்டில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், போராட்டம் நடத்தினால் காவல்துறை வழக்குப்பதிவு செய்வதாகவும் சரமாரியான குற்றசாட்டை கே.பாலகிருஷ்ணன் நேரடியாகவே முன்வைத்தார். இது பற்றி அவர் பேசும்போது ஆர்ப்பாட்டம், […]
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 24வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் என பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். பாஜக பற்றி அவர் கூறிய, ‘ கருகிய தாமரையை அண்ணாமலை அல்ல, அவர் […]
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில், இதில் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன், மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், குழு உறுப்பினா் எம்.ஏ.பேபி, கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் பேசிய மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி விமர்சித்து பேசினார். இது […]
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாஜகவை விமர்சனம் செய்ததை தொடர்ந்து, கூட்டணியில் உள்ள திமுக அரசையும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதாக கூறி கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு திமுக […]
மதுரை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்தி கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகியும் அவர் மாநாட்டில் பேசிய கருத்துக்கள் இன்னும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது. அவர் கூறிய ஆட்சி, அதிகாரத்தில் பங்கு , கூட்டணி ஆட்சி என்ற கூற்றுக்களுக்கு தற்போதும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தவெக கட்சித் தலைவர் விஜய் […]
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் , தொழிற்சங்கம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒரு மதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் அண்மையில் தொழிலாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் உடன்பாடு எட்டப்பட்டு தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். தொழிலாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் தமிழக அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தாமோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி […]
CPM : திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. Read More – 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல்… பாஜகவிடம் கொடுத்த ஓபிஎஸ்! திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 , மதிமுகவுக்கு 1, கொமதே […]
அண்டை மாநிலமான கேரளாவில் நிலவும் மின்சார கட்டணம் பற்றி தெரிந்து கொண்டு ஒப்பிட்டு கருத்து கூற வேண்டும், எனவும், புது புது தொழிற்சாலைகள் தமிழகத்தில் நிறுவப்படும்போது, மின்சாரத்தேவை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டு பேசினார் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. தமிழகத்தில் மின்கட்டணத்தை தமிழக அரசு அண்மையில் கணிசமாக உயர்த்தியது. இதற்கு எதிர்கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, ஆளும் திமுகவுடன் கூட்டனில் இருக்கும் காட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் […]
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எழுதக்கூடிய கடிதத்தையே திட்டமிட்டு மறைத்து பேசுவதை திட்டமிட்ட எதேச்சதிகாரம் என்பதா? (அ) பிரதமர் அலுவலகத்தின் நிர்வாக சீர்கேடுகளின் வெளிப்பாடு என்பதா? என்று சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் செட்டியுள்ளார். மத்திய அரசு உடனடியாக, ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்தும் புறப்படுவதற்கான ஏற்பாட்டை உறுதி செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “ஹஜ் யாத்திரைக்காக இந்தியாவில் […]
பார்வதியம்மாளுக்கு வழங்கிய 15 லட்சத்தை முதலில் முதலமைச்சர் முன்னிலையில் கொடுக்க சூர்யா திட்டமிட்டாராம், ஆனால், தற்போது அவரால் வர முடியாது என்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முன்னிலையில் இந்த நிதியுதவி விழா நடைபெற்றதாம். ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா, ஜெய் பீம் படத்தின் உண்மையான நாயகியான பார்வதி அம்மாளுக்கு ( திரைப்படத்தில் செங்கனி) 15 லட்சம் நிதியுதவி அளித்தார். இந்த நிகழ்ச்சி கம்யூனிஸ்ட் அலுவலகத்தில், கம்யூனிஸ்ட் தலைவர் […]
மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேதனையான செய்திகள் தினம் தினம் வாட்டுவதாக சிபிஐ(எம்) மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார். மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இரண்டு நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் 3800 -க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 16.14 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட்டது. இருப்பினும், கடந்த சில நாட்களாக, நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு பற்றிய […]
நோய்த்தொற்று காலத்திலும் கூட கலவரத் திட்டங்களை கைவிடாத பாஜகவின் நோக்கம் கடவுள் பக்தி அல்ல,கலவர புத்தியே ஆகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தது. ஆனால்,இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் என்று கூறினார். இந்நிலையில்,நோய்த்தொற்று காலத்திலும் கூட […]
கோஷ்டி பிரச்சனையை தீர்க்கத்தான் அதிமுக தலைவர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், இவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது, அதிமுக மூத்த தலைவர்கள் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், தம்பி துறை உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். […]
நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. ஆனால், திமுக சாா்பில் பல ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் காட்பாடி ஒன்றியம், வண்டரந்தாங்கல் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தேர்தல் நேரத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியிலும் செல்லலாம், பிற கட்சிகள் கூட்டணியில் வந்தும் சேரலாம் . வேட்பு […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் […]
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் போரில் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணையை சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் போரில் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை நடத்தி […]
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை க்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.புதிய கல்வி கொள்கைக்கு கருத்து தெரிவிக்கும் தேதி நேற்றுடன் முடியும் சூழலில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைவரிடம் இருந்தும் கையெழுத்து பெறப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் 5,000 […]
மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று மாலை முதல் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தன ‘கருத்துக்கணிப்பு எல்லாம் சரியானதாக இருப்பதில்லை. பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என கூறுகிறார்கள். ஆனால் அந்த அளவிற்கு வளர்ச்சி இல்லை.’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார் இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் இந்த கருத்துக் கணிப்புகளை விமர்சித்து […]
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஸ்டெர்லைட்_டை தொடர்ந்து நடத்த ஆலை நிர்வாகம் சந்து பொந்துக்கு செல்லாமல் இருக்க வேண்டும் நேற்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு வகையில் தீர்ப்பு குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது , 14 உயிர்கள் பறிபோய் […]