Tag: Jyotiraditya Scindia

இதை யாரும் எதிர்பாக்கல..! 7 புதிய சேவைகளுடன்… புதிய லோகோவில் BSNL..!

டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய லோகோவை இன்று, அக்.-22 (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்தி இருக்கிறது. அத்துடன், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 7 புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இன்று டெல்லியில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில், BSNL-ன் இந்த புதிய லோகோவையும், 7 புதிய அம்சத்தையும் அமைச்சர் ஜோதிராதித்ய தொடங்கி வைத்தார். புதிய லோகோ : […]

Bharat Sanchar Nigam Limited 5 Min Read
BSNL New Logo

மதிப்பே இல்லை காங்., பைலட் விவகாரம்-சிந்தியா சீரல்

காங்கிரஸ் கட்சியில் திறமை மதிப்பு இல்லை , மரியாதையும் இல்லை என்று ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் விவகாரம் குறித்து ஜோதிராதித்யா சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி  உயர்த்தியுள்ளார். காங்., துணை முதல்வர் சச்சின் பைலட் மேலும் அவர் தன் ஆதரவு, எம்.எல்,ஏக்களுடன் பா.ஜ.வில் இன்று இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்  காங்., கட்சியில் சச்சின் பைலட் ஓரங்கட்டப்பட்டு உள்ளதாக காங்கிரசின் முன்னணி […]

#Congress 4 Min Read
Default Image

மாநிலங்களவை தேர்தலில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிந்தியா வேட்பு மனுதாக்கல்

மாநிலங்களவை தேர்தலில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிந்தியா  வேட்பு மனுதாக்கல் செய்தார்.   காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.  பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிந்தியா  வேட்பு மனுதாக்கல் செய்தார்.    

#BJP 2 Min Read
Default Image

2018ல் சிந்தியாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரீ-ட்வீட் செய்த ராகுல் காந்தி.!

மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்துக்கும், சிந்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சிந்தியா, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார். பின்னர் இதையடுத்து நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஜே.பி.நட்டா தலைமையில் ஜோதிர்ராதித்ய சிந்தியா பா.ஜ.கவில் இணைந்தார். கட்சியில் இணைந்த கையோடு சிந்தியாவுக்கு மாநிலங்களவை சீட்டையும் பாஜக ஒதுக்கியுள்ளது. இதனிடையே 18 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து திடீரென பாஜகவில் இணைந்த சிந்தியா, […]

#BJP 3 Min Read
Default Image

இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி முன்பு இருந்ததுபோல் இல்லை – ஜோதிராதித்ய சிந்தியா குற்றச்சாட்டு.!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிந்தியா, தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டதற்கு ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். ஆனால் என்னால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்றும் இதற்கு அக்கட்சிதான் காரணம் […]

#BJP 3 Min Read
Default Image

ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர் பதவியா.?

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்யுடன் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய நபராக 18 ஆண்டுகள் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதிவு விலகினர். இதனால் மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் நடந்து வரும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசிய அவர் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்.  […]

#BJP 3 Min Read
Default Image

ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி – காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு.!

மத்திய பிரதேசத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக பாஜக குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். பின்னர் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு கொண்டு செல்ல, பாஜக 3 விமானங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மாஃபியாக்களுக்கு எதிராக கமல்நாத் நடவடிக்கை எடுத்ததால் தான், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக திக்விஜய் சிங் கூறியுள்ளார். இதனிடையே காங்கிரசின் முக்கிய தலைவரான […]

#BJP 3 Min Read
Default Image

ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் – காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு.!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்த நிலையில், அவரை நீக்கிவிட்டதாக காங்கிரஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. சட்ட விரோத நடவடிக்கைக்காக ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்பட்டதற்கு  சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.  இதனிடையே மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த ஜோதிராதித்யா சிந்தியா பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்துள்ளார். முதலமைச்சர் கமல்நாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் […]

#Congress 3 Min Read
Default Image

#Breaking: காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் – சோனியா காந்தி ஆலோசனை.!

மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த ஜோதிராதித்யா சிந்தியா பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்துள்ளார். முதலமைச்சர் கமல்நாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவில் சிந்தியா இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸில் முக்கிய நபராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலங்கியுள்ளார். பின்னர் அவரது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். இந்த நிலையில் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

#Congress 2 Min Read
Default Image

பிரதமருடன் ஜோதிராதித்யா சிந்தியா சந்திப்பு

மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். முதலமைச்சர் கமல்நாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவில் சிந்தியா இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. 

#BJP 1 Min Read
Default Image

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்களான தீபக் பபாரியா மற்றும் விவேக் தன்ஹா ஆகியோரும் பதவி விலகி உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் நிர்வாகிகள் பதவி விலகும் நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை […]

#Congress 2 Min Read
Default Image