Tag: Justin Trudeau reacts to President Trump

அதிபர் டிரம்ப்க்கு பதிலடி கொடுத்த ஜஸ்டின் ட்ரூடோ..!

கனடாவில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்ததை அடுத்து, தாங்களும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிதிக்க உள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி கொடுத்துள்ளார். கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்றும், ஏற்கெனவே அளிக்கப்பட்ட வரி விலக்கு சலுகை ரத்து செய்யப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடி தரும் […]

Justin Trudeau reacts to President Trump 3 Min Read
Default Image