கனடா தேர்தல் – 3வது முறையாக வரலாற்று வெற்றியை பதிவு செய்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.!

கனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. கனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட குறைவான இடங்களில் முன்னிலை வகித்து உள்ளது. கனடாவை ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கனடாவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு … Read more

தலீபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை – கனடா பிரதமர்!

தலீபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். எனவே, ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை மற்றும் அமைதியற்ற நிலையும் உருவாகி உள்ளது. இந்நிலையில் நேற்று தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாங்கள் எந்தவித எதிரிகளையும் சம்பாதிக்க விரும்பவில்லை எனவும், … Read more

கொரோனாவை எதிர்த்து போராடும் இந்தியா…! உதவிக்கரம் நீட்டும் பிரான்ஸ்…!

கொரோனா வைரஸோடு போராடும் இந்தியாவிற்கு 10 மில்லியன் டாலர்களை கனடா வழங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரசுக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது. இந்த வைரஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரசால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. … Read more

மீண்டும் ஆசிரியராக உருவெடுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.!

கொரோனா வைரசால் ஊரடங்கு நிலவும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உலக முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், வீட்டில் இருத்தபடி பாடம் கற்றுக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரசால் ஊரடங்கு நிலவும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய … Read more

உங்கள் மனைவி இப்படி உள்ளார்..? பிரதமருக்கு 8 வயது சிறுவன் எழுதிய கடிதம்.!

உலகை தற்போது  கொரோனா அச்சுறுத்தி  வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.கொரோனாவிடம் பல நாடுகளின் முக்கிய தலைவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில்  ஈரான் துணை அதிபர் மசூமே எப்டேகர்,  இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி நாடின் டோரிஸ், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோபி கிரேகோயர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டேவிட் கெல்லர்மேன் என்பவருடைய  8 வயது மகன் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு ஒரு … Read more

அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ருடே(Justin Trudeau) சந்திப்பின் போது தவறான புள்ளி விபரங்கள் தெரிவித்ததை ஒப்புக் கொண்டார்!

அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ருடே(Justin Trudeau) உடனான சந்திப்பின் போது தவறான புள்ளி விபரங்களை பேசியதாக  ஒப்புக் கொண்டுள்ளார். இரு தலைவர்களுடனான சந்திப்பு குறித்து மிசவுரியில் நடைபெற்ற கூட்டத்தில் டிரம்ப் பேசியதாக ஆடியோ குறிப்பு ஒன்றை அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், கனடாவுடன் வர்த்தகப் பற்றாக்குறை இருப்பதாக டிரம்ப் கூறியதாகவும், ஆனால் இதனை  ஜஸ்டின் ட்ருடே(Justin Trudeau)  உடனடியாக மறுத்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். சரியான புள்ளி விபரங்கள் தனக்கு தெரியாத போதிலும், … Read more

கனடா நாடாளுமன்ற உறுப்பினர் மறுப்பு !ஜஸ்பால் அத்வாலுக்கு அழைப்பு விடுக்கவில்லை….

கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ரண்தீப் சராய் இந்தியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நிகழ்ச்சிக்குக் காலிஸ்தான் தீவிரவாதி ஜஸ்பால் அத்வாலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் குடும்பத்துடன் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது மும்பையில்காலிஸ்தான் இயக்கத் தீவிரவாதி ஜஸ்பால் அத்வால் ஜஸ்டின் ட்ரூடோவுடன் விருந்தில்  பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. காலிஸ்தான் தீவிரவாதிக்கு இந்தியா வர விசா அளித்தது யார் என்றும், அவருக்கு கனடா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதா … Read more

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு ஏற்க முடியாதது என  விமர்சித்துள்ளார். அமெரிக்காவுக்கு உருக்கு மற்றும் அலுமினிய ஏற்றுமதியில் கனடா முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், நாட்டின் உருக்கு மற்றும் அலுமினிய தொழில்துறையை பாதுகாப்பதற்காக, இறக்குமதி கட்டுப்படுத்தப்படும் எனக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீத வரியும் விதிக்கப்படும் எனக் கூறினார். இதற்கு … Read more

கண்கலங்கி சிரியா மக்களை வரவேற்கும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடே!

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடே தனது அழுகையாலே சிரியா மக்களை வரவேற்றுள்ளார்.இது உங்களின் வீடு,வாருங்கள் என்று  கூறினார் .அகதிகளாக வரும் சிரியா மக்களை தானே விமானம் அனுப்பி வரவேற்க தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு யுத்தத்தால் சிரியாவில்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கனடா நேசக்கரம் நீட்டியுள்ளது. உள்நாட்டு போர் சிரியாவில்  மிகவும் உக்கிரம் அடைந்து வருகின்றது. கடந்த 10 நாட்களில் மட்டும் 800 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.   மேலும் … Read more

கனட பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்!

கனட பிரதமர் மேன்கைன்ட் (mankind) என்ற வார்த்தையை தவிர்க்குமாறு கூறியதால்  பாராட்டுகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. அரசியல் மற்றும் நீதித்துறையில் அதிகளவு பெண்களை ஈடுபடுத்துவதே தமது நோக்கம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடிவ் ( justin trudeau ) ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், எட்மான்டன் (edmonton) நகரில் நிகழ்ச்சி ஒன்றில் மக்களுடன் உரையாடிய போது, பெண் ஒருவர் mankind என்ற வார்த்தையை பயன்படுத்தி கேள்வி எழுப்பினார். அப்போது, குறுக்கிட்ட கனடா பிரதமர், மேன் என்பது … Read more