லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், பந்துவீச்சையும் வலுவடைய வைக்கும் வகையில் அணிக்கு மயங்க் யாதவ் திரும்பியுள்ளார். 156.7 கிமீ/மணி வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இந்த இளம் வீரர், காயம் காரணமாக சீசனின் முதல் பகுதியில் விளையாட முடியாமல் இருந்தார். ஆனால், இப்போது முழுமையாக குணமடைந்து, LSG அணியுடன் இணைந்து தனது மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்த தயாராக […]
டெல்லி : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியை லக்னோ அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் ரசிகர்களுடைய பெரிய கவலையாக இருக்க கூடிய விஷயம் என்னவென்றால் போட்டியில் லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் விளையாடுவாரா இல்லையா? என்பது தான். ஏனென்றால், அவருடைய காயம் இன்னும் சரியாகவில்லை என்பதால் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்த தெளிவான தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்த […]
ஜஸ்டின் லாங்கர் : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் பதிவியை குறித்தும் அதன் அழுத்தம் குறித்தும் ஜஸ்டின் லாங்கர் கூறி இருக்கிறார். டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவதற்கு ராகுல் ட்ராவிட்டுக்கு இணையான ஒரு பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கிரிக்கெட் ஜாம்பவான்களின் பலரது பெயர்கள் அடிப்பட்டு கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராகவும், ஐபிஎல் தொடரின் லக்னோ சூப்பர் […]
சென்னை : இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளரின் பதவிக்கு ஜஸ்டின் லாங்கர் ஆர்வமாக இருப்பதாக அவர் தற்போதைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை பெற்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் ஆர்வமாக உள்ளார் என தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் […]
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற ஐபில் தொடரின் 48-வது போட்டியாக லக்னோ அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பெற்றது. இதற்கு முன் லக்னோ அணி, ராஜஸ்தான் அணியுடன் விளையாடிய போட்டியில் 196 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது. அதன் […]
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ஜஸ்டின் லாங்கரின் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை உள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.முன்னதாக,பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் டேரன்லெமன் பதவி விலகியதால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இருந்து வந்த நிலையில்,தற்போது பதவி விலகியிருக்கிறார். இந்நிலையில்,அவரின் இந்த ராஜினாமாவை […]