Tag: JusticeBharathaChakravarthy

நாடு முழுவதும் ‘கூல்-லிப்’பை ஏன் தடை செய்யக்கூடாது.? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.!

மதுரை : தமிழகத்தில் குட்கா , கூல் லிப் போன்ற போதை பொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தாலும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இந்த போதை வஸ்துக்கள் சகஜமாக கிடைக்கும் நிலையிலேயே உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தடுத்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கைது, வழக்குபதிவு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் இந்த போதை வஸ்துக்களின் பயன்பாடு முற்றிலும் அழிந்தபாடில்லை. இதனைக் குறிப்பிட்டு, இன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை கருத்தை பதிவிட்டார். குட்கா […]

#Madurai 4 Min Read
Madras High Court

வழக்கறிஞர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி!

பெண் மனுதாரரிடம் பண்பற்ற முறையில் கேள்வி எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்டார் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி. பாகப்பிரிவினை வழக்கு ஒன்றின் குறுக்கு விசாரணையின்போது பெண் மனுதாரரிடம் பண்பற்ற முறையில் மேல் முறையிட்டு வழக்கறிஞர் கேள்வி கேட்டுள்ளார். வழக்கறிஞர் பண்பற்ற முறையில் கேள்வி கேட்டதற்காக சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி பரத சக்கரவர்த்தி மன்னிப்பு கேட்டார். 3 பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும் அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்திலேயே […]

#Chennai 3 Min Read
Default Image